2026 மின் செலுத்து கம்ப பராமரிப்பு

நம்பகமான சேவையை உறுதி செய்வதற்காக, நாங்கள் ஆறு மின் பரிமாற்றக் கம்பங்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம், அவற்றுள் அடங்குபவை: 

  • மேற்பரப்பு அரிப்பை அகற்றி, புதிய பாதுகாப்புப் பூச்சுகளைப் பூசுதல் 
  • பழுதுபார்க்கும் பணிகளின் போது பாதுகாப்பு கருதி மின் விநியோகக் கோடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும்; தடைகளைத் தடுப்பதற்காக மின்சாரம் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும்.  

இடம் 

இந்த கம்பங்கள், SMUD தலைமையகத்திற்குப் பின்னால், Sac RT கோல்ட் லைன் சாலையில் 59மற்றும் 69தெருக்களுக்கு இடையில், Home2 Suites மற்றும் Hampton Inn & Suites வாகன நிறுத்துமிடங்களுக்கு அருகில் அமைந்துள்ளன.

அரிப்பு தணிப்பு வரைபடம்
 

சமூக பரிசீலனைகள் 

சில மேற்பரப்பு தயாரிப்புப் பணிகளில், கம்பங்களைச் சுத்தம் செய்தல் அல்லது உலோகத்தின் அடிப்படையை வெளிப்படுத்தும் வரை வெடிப்பதன் மூலம் தகர்த்தல் ஆகியவை அடங்கும். சில நேரங்களில் தெளிப்பு அதிகமாகி, பணிபுரியும் உடனடிப் பகுதிக்கு வெளியேயும் பரவக்கூடும். 

காலவரிசை 

தணிப்பு நடவடிக்கைகள் அக்டோபர் – நவம்பர் 2026, வாரத்தில் 7 நாட்கள், 6 காலை முதல் 6 மாலை வரை நடைபெறும். 

இப்பணி இரண்டு கட்டங்களாக முடிக்கப்படுகிறது: 

  • கட்டம் 1 – அக்டோபர் 19 - நவம்பர் 1
    • இடம் / வாடிக்கையாளர் மீதான தாக்கங்கள் (அதாவது XYZ இடத்தில் நடைபாதைகள் மூடப்பட்டிருக்கும். 
  • கட்டம் 2 – நவம்பர் 1 - 15 
    • இடம் / வாடிக்கையாளர் மீதான தாக்கங்கள் (அதாவது XYZ இடத்தில் நடைபாதைகள் மூடப்பட்டிருக்கும்.

எங்கள் ஒப்பந்ததாரரான எஃப்.டி. தாமஸ், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்கிறார்; இந்ப்பணிகளை எங்கள் SMUD ஆய்வாளர்கள் சம்பவ இடத்திலேயே இருந்து கண்காணிக்கின்றனர். 

இந்தத் திட்டம் குறித்து சமூகத்தினருக்குத் தொடர்ந்து தகவல் அளிப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம், மேலும் திட்டத்தின் நிலை மற்றும் கால அட்டவணைத் தகவல்களுடன் இந்தப் பக்கத்தைப் புதுப்பிப்போம்.

கேள்விகள்? 

இந்தத் திட்டம் தொடர்பான கேள்விகளுக்கு, Max.Katkanov@smud.org என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும்.